செவ்வாயோடு சனி சேர்க்கை பெற்று இருப்பின் ஜாதகர் கனிம துறையில் சாதிக்க வல்லவராக இருப்பர்.எதோ ஒரு கலையில் நிபுனத்துவம் தரும் தோல்விகள் இவர்களது வாழ்வில் மேலும் மேலும் வாட்டி வதைத்தாலும் சலியாத இரும்பு மனம் படைத்தவராக போராடி வெல்லும் குணம் உள்ளவர்கள்.பெரும்பாலும் சனி செவ்வாய் தொடர்பு உள்ள ஜாதகர்கள் விளையாட்டு துறையே தேர்ந்து எடுத்தால் சிறப்பான எதிர்காலம் அவர்களுக்கு உண்டு ஏன் என்றால் விளையாட்டு துறையில் வெற்றி தோல்விகள் சகஜம் ஆதலால் அவை மிக சிறப்பாக இருக்கும்..
செவ்வாய் சேர்க்கை கராத்தே குத்து சண்டை கபடி மொத்தத்தில் ஆக்ரோசமாக எதிரின் முகத்தை ரத்தம் பார்க்கும் சண்டைகள் எலும்பு பற்கள் உடையும் சண்டைகள் அனைத்தும் சனி செவ்வாய் ஏற்படுத்தும்.
உலக முன்னாள் குத்து சண்டை சாம்பியன் முகமது அலி அவர்களை கடக லகனம் பத்தில் சனி செவ்வாய் சேர்க்கை இருந்த காரணத்தினால் குத்து சண்டை உலகில் முடிசூடா மன்னாக விளங்கினர்....

No comments:
Post a Comment