அனைத்துக்கும் மறுபக்கம் ஒன்று உள்ளது நாம் பார்ப்பதும் கேட்பதும் ரசிப்பதும் கடைசி வரை உண்மை என நம்பு வாழ்வோம் அதன் மறுபக்கம் என்னவென்று தெரிந்து விட்டால் நிம்மதி போய்விடும்....
பரிசுத்தமானது நம்பிக்கையில் வாழ்வோர்க்கு பலருக்கு கடைசி வரை அதுவே உண்மை என நினைத்து காலம் முடிந்து செல்கிறார்கள் பெரும்பாலும் எம்மிடம் ஜாதகம் பார்க்க வருவோருக்கு காலம் அறிந்து நிலைக்கு ஏற்றற்போல் உண்மையே உடைந்து உள்ளேன்
இல்லாதே ஒன்றே பொய்யாக சித்தாரித்து யாருக்கும் சொன்னது இல்லை.... சொல்ல கூடியது சத்தியமான வார்த்தைகள் மட்டுமே
என் சொந்த வாழ்கையில் கூட இதையே செய்து உள்ளேன் சூழ்நிலை எனக்காக மாற்ற கூடிய அனைத்து வாய்ப்பும் எப்படி செய்தால் எனக்கு வாழ்வே மாறும் என்ற கலையே இறைவன் தந்து இருந்தாலும் அவையே பயன்படுத்தி கொள்ளவில்லை
நமக்கானது நம்மை தேடி வரணும் நம்பிக்கை புரிதல் பரிசுத்தம்....
எதையும் இந்த உலகில் கட்டாயப்படுத்தி
பெறுவது நிம்மதியான வாழ்வு அமைவது இல்லை
நேற்று ஒரு ஜாதகம் பார்த்தேன்
ஜாதகத்தை பார்த்த உடன் கேட்ட கேள்வி தங்களுக்கு முன்பு பிறந்த மூத்த சகோதரி அல்லது சகோதரன்க்கு துர்மரணம் அடைந்து உள்ளாராகளா கேட்டேன் ஏன் என்றால் எம் ஜாதகம் பலன் முறையில் பலன் சொல்லும் முன்பு சில கடந்த காலம் சம்பவம் உறுதி செய்ய வேண்டி இருக்கும் சிலருக்கு இருக்காது ஆதலால் கேட்கப்பட்டது
ஆம் எமது அக்கா இறந்துட்டாங்க
7வயதில் அல்லது 17வயதில் எந்த காலம் கட்டம் இருந்தார்கள்
17வயதில் மரணித்தார்கள்
மர்மம் நிறைந்த மரணம்
ஆம்.
ஐயா அவர்கள் எப்படி இருந்தார்கள் கொஞ்சம் சொல்ல முடியுமா இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை சொல்லுக
உங்கள் அக்கா இறந்துட்டாங்க அவர்கள் மேல் உள்ள அன்பு இழப்பு வலிகள் நீங்கள் எதுவாக நினைத்து காலத்தை கடந்து வந்து உள்ளீர்களா அதுவாகவே கடப்பது மட்டுமே அக்காவுக்கு நீங்கள் தரும் ஆத்மா அஞ்சலி
வாழ்ந்து மறைந்தவர்களை வாழும் நொடி எப்படி வேண்டுமானாலும் பேசி விடலாம் இறந்த பின்பு பேசுவது தவறு
உங்கள் அக்காவின் நிலையும் அதுவே உண்மையே தெரிந்து கொள்ள வேண்டாம்
சிம்மம் லக்னம் 12-ல் சனி வக்கிரம் 5-வீட்டில் செவ்வாய் புதன்...
அவரும் புரிந்து கொண்டார்
விடை பெற்றார்....
அவரை எமக்கு ஜாதகம் பார்க்க பரித்துறை செய்தோர் சொன்ன விசயம் பல ஜோதிடர் கிட்ட அக்காவுக்கு என்ன நடந்தது என அறிந்துகொள்ள பல லட்சம் செலவு செய்து உள்ளார்கள் விடை சரியாக கிடைக்கவில்லை
ஆனால் நீங்கள் பிரச்சனை என்னவென்று கேட்காமேலே அக்காவே பற்றி பலன் சொல்லி உள்ளீர்கள் அற்புதம் என்றார்...
எதை நாம் தர்மத்துக்கு உட்பட்டு விடுபெறுகிறோமோ நமக்கு ஒரு நாள் கிடைக்கும்......
இப்பொழும் இல்லாவிட்டாலும் அடுத்த ஜென்மம் என ஒன்று உள்ளது அதில் அனுபவிப்பேன் என எம்மோடு பயணம் செய்வோருக்க்கு நான் சொல்லு வரிகள்...
மேல் சொன்ன ஜாதகருக்கு நேற்று விடை கிடைத்து விட்டது விடையே உணர்ந்து விட்டார் அவருக்கே தெரியாமல்......
ஏற்க மறுப்பார் கடைசியில் நான் சொன்ன விடை நம்பிக்கையில் பயணம் செய்து காலத்தை முடிப்பர்
********************************-****************
ஸ்ரீ நாகம் அறக்கட்டளை
குருஜீ ஸ்ரீ பார்த்தசாரதி
ஜோதிட ஆலோசனை வேண்டுவோர்
தொடர்புக்கு :8124345819 or whatsapp
No comments:
Post a Comment