Thursday, May 12, 2016

நடிகர் சரத்குமார் அரசியல் நிலை (actor sarthkumar astrology research)

நடிகர் திரு.#சரத்குமார் அவர்களுக்கு கடந்த 1 வருடமாக பிரச்சினை மேல் பிரச்சினை தலைமையே இழந்தார் #நடிகர்_சங்க_கட்டிட பிரச்சினையில் அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க -கட்சியில் அவருக்கான மதிப்பும் மரியாதையும் இல்லாமே வெளிய வந்தார்.. தற்போது திடீர் அதிர்ஷ்டமாக #திருச்சந்தூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பே பெற்றுள்ளார்….என்ன தான் ஆனது இவர் ஜாதக என்ன சொல்கிறது பார்ப்போம்… #விருச்சக_லக்னம் சூரியன் புதன் கேது சுக்கிரன் நான்கு கோள்களும் பலமாகஎட்டில் இருப்பது இலக்கானதி யோகம் சிறப்பாக உள்ளது தற்போது நடப்பது ராகு தசையில் சந்திரன் புத்தி வருகிற ஜூலை மாதம் வரை நடப்பில்உள்ளது சந்திரன் புத்தி கடந்த ஜனவரி மாதம் ஆரம்பம் லக்னம் பாதகத்திபதி சந்திரன் ரெண்டாம் வீட்டில் அமர்ந்து கேதுவின் நட்ச்சத்திர பெறுவதும் கேது எட்டில் அமர்ந்து இருப்பதும் மிக கடுமையான சோதனைகளே தந்து விட்டது… ராகு தசையில் சந்திரன் புத்தி வருகிற ஜூலை வரை உள்ளது பாதகத்திபதி சந்திரன் மேலும் பாதக செய்ய தயாராகவே இருப்பர் இருப்பினும் ஒன்பதாம் பாவம் தலைமை பதவி கவுரவம் மதிப்பு உயர்நிலை யோகத்தை தரும் இவர் முன்பே நடிகர் சங்க தேர்தலில் தன் தலைமையே இழந்து தவிக்கும் நிலையே தந்த காரணத்தால் சட்டமன்ற தேர்தலில் திரு-#சரத்குமார் அவர்கள் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது… சந்திரன் புத்தி நடப்பு அதருக்கு ஒன்பதாம் இடமான(கோட்சார) சிம்மத்தில் ராகு இருப்பது இவருக்கான மிரட்சி பயம் அதிகம் உள்ளதே காட்டுகிறது எப்பொழுதும் இல்லாத அளவு தற்போது மனபதற்றம் சஞ்சலம் அதிகமாக்கி உள்ளது சீட்டு கிடைத்தும் தொகுதி ஒதுக்கிடு மாற்றத்துக்கு உட்பட்டால் சற்று கடினமாக போக வாய்ப்புகள் உள்ளது …. நல்லபடியாக சீட்டு கிடைத்து நிற்கும் நிலை ஏற்பட்டால் வெல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது……. ஏன் என்றால் அடுத்து செவ்வாய் புத்தி இதில் வெல்வதே வைத்தே திரு.சரத்குமார் அவர்களின் எதிர்காலமே உள்ளது என்பேன் …. இதில் தோற்கும் பட்சத்தில் மீண்டும் பழைய நிலைக்கு இவரால் அடுத்த ஒன்பது வருடம் மீள்வது கடினமாக போய்விடும்….. இலக்கானதி யோகம் சிறப்பாக உள்ளது சந்திராதியோகமும் மிக சிறப்பாக உள்ளது அதை நேரம் கேது எட்டில் சுக்கிரனோடு சேர்க்கை பெற்றுள்ளது இரு திருமண வாழ்வே தந்துள்ளது……

No comments:

Post a Comment