மகரம் லகனாதிபதி சனி மேஷத்தில் நீச்சம் பெறுவது நன்மை என்றோ அதிக தீமை என்றோ செய்ய இடமில்லை......கேது சாரத்தில் செவ்வாய் இருப்பது கேது ஜாதகத்தில் அமரும் நிலை பொருத்து நன்மை தீமை தரும்..சுகரன் சாரம் செவ்வாய் பெறும் போது ஜாதகருக்கு அனைத்து வகையில் யோகமும் தொழில்சிறப்பு தர கூடிய அமைப்பு......சூரியன் சாரத்தில் சனி இருப்பது குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் தயாரக்கு உடல் ரீதியான உபாதைகள்அடிமை தொழில் செய்ய கூடிய நிலைய ஜாதகர் எவளவு தான் வாழ்வில் உழைத்தால வித அலைச்சல் கள் கொடுத்து தடைகள் உண்டாகும் அமைப்பு தரும்....
நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Tuesday, April 29, 2014
மகரம் லகனாதிபதி சனி மேஷத்தில் நீச்சம் பெறுவது நன்மை என்றோ அதிக தீமை என்றோ செய்ய இடமில்லை......கேது சாரத்தில் செவ்வாய் இருப்பது கேது ஜாதகத்தில் அமரும் நிலை பொருத்து நன்மை தீமை தரும்..சுகரன் சாரம் செவ்வாய் பெறும் போது ஜாதகருக்கு அனைத்து வகையில் யோகமும் தொழில்சிறப்பு தர கூடிய அமைப்பு......சூரியன் சாரத்தில் சனி இருப்பது குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் தயாரக்கு உடல் ரீதியான உபாதைகள்அடிமை தொழில் செய்ய கூடிய நிலைய ஜாதகர் எவளவு தான் வாழ்வில் உழைத்தால வித அலைச்சல் கள் கொடுத்து தடைகள் உண்டாகும் அமைப்பு தரும்....
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
No comments:
Post a Comment