Tuesday, May 27, 2014

விபரீத ராஜயோகம்

விபரீத ராஜயோகம் பலர் ஜாதகத்தில் இருந்தலும் சிலருக்கு தான் யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிக்கும் யோகத்தை தருகிறது...

விபரீத ராஜயோகம் பெற்று தசா வரும் பல ஜாதகர்கள் எதிர்பார்த்த விபத்து அல்லது அனைத்தும் இருந்தும் அதை அனுபவிக்க தெரியாத மன நிலையும்,நோய் இவற்றில் மாட்டி கொண்டு தவிக்கும் நிலைய தந்து விடுகிறது...

பலரை சாதாரண மட்டதில் அடிமை தொழில் செய்தும் கொண்டும்,ஜீவனத்துக்கு கூட கஷ்டம் அனுபவித்து இவர்கள் எல்லாம் வாழ்வில் நிச்சயமாக வெற்றி அடையா மாட்டர்கள்.....சுகபோக வாழ்கை இந்த ஜென்மத்தில் கிடைகாது....என்று நாம் நினைக்கம் பலர் இந்த சமுகத்தில் உச்ச நிலை அடைந்தவர்கள் உள்ளனர்...
எதிர்பார்த்த லாட்டரி யோகத்தை கொடுத்து திக்கு முக்காட வைத்து தகுதிக்கு மீறிய வாழ்வு தந்து அதை அனுபவிக்கும் யோகத்தை தந்து விடுகிறது.....

ஒருவனுக்கு வாழ்வில் அடிமட்ட நிலைக்கு தள்ளி அவனை கோபுரத்தில் வைக்கும் சக்தி பெற்ற பலமான யோகம்...

இந்த யோகம் எப்படி இருந்தால் நன்மை தரும் என்பதை வரும் பதிவில் தருகிறேன்

No comments:

Post a Comment