Monday, April 21, 2014

சனி" சந்திரன் காலில் நிற்பது, ஒரு வகையான ராஜயோகம் என்கிறார்களே... உண்மையா? ஜோதிடகடல்: ராஜயோகம் தான் சனி ஒரு மந்தன் அவன் சந்திரன் சாரம் பெறும் போது மந்த தன்மை குறைந்து கர்மாவை ஏற்று வாழும் பக்குவம் தரும் மனதுக்கு அது தான உண்மையான ராஜயோகம்.நம்மமுடைய பார்வையில் அவயோகம் என்றல் என்ன நாம் நினைப்பது கற்பனை செய்வது நடைபெறவில்லை என்றல் அது அவயோகம்....நாம் நினைக்கும் வாழ்கை மற்றவர் வாழ்வுவது ராஜயோகம்......

No comments:

Post a Comment