ஒருவரின் ஜாதகத்தில் அனைத்து விதமான யோககள் பற்றி சொல்ல பட்டு இருந்தாலும் அதில் முக்கியமாக கருதபடுவது தனலாபதிபதி யோகம்மாகும் பொருள் முதல் வாழ்வு லட்சியம் மாக கொண்டு இயங்கும் மனிதனுக்கு தனதிபதியும் லாபதிபதியும் ஜாதகத்தில் வலுத்து விட்டால் வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு சுகமாக வாழலாம்.ஒருவருக்கு பொருள் சேர்கை ஏற்ப்பட வேண்டுமானால் அவரது ஜாதகத்தில் தனஸ்தானம் வலுவுடன் இருக்க வேண்டும் இல்லையேல் எவ்வளவு செல்வம் இருப்பினும் கரைந்து போய் விடும்,அதை நேரத்தில் பணம் தேடும் முயற்சி ஒருவருக்கு வெற்றி பெற வேண்டும் என்றல் இருக்கின்ற செல்வதை பல மடங்கு பெருக்க வேண்டும் என்றல் 11ம் இடம் ஜாதகத்தில் லாபபதிபதி வலுபெற்று இருக்க வேண்டும் அவ்வாறு இருப்பின் எளிதாக முயற்சி செய்தால் வெற்றி கனிய பறித்து விடும் யோகம் உருவகமும் இனி 12 லகனத்துக்கு இந்த யோகம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்......
No comments:
Post a Comment