மஹிந்த ராஜபக்ச எதிர்காலம்
மேஷ ராசி கன்னி லக்னம் அசுவனி நட்சத்திரத்தில் பிறப்பு
தற்போது குரு தசையில் புதன் புத்தி வருகிற ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பம்
அது மட்டும் அல்லாமல இதுவரை இவரது ராசிக்கு 7ல் இருந்து நன்மைகள் வரி வழங்கிய கோசார சனி ராசிக்கு எட்டுக்கு போக போகிறார்.....
கோசார குரு சந்திரனுக்கு 4ல் செல்ல இருக்கிறார் ராகு கன்னிக்கு மாற்றம் ஆகி தசா நாதன் குருவை சந்திக்க் போகிறார்.....
குரு தசையில் லக்ன அதிபதி புதன் புத்தி இவை எல்லாம் எப்படி இருக்கா போகுது....இதுவரை சாதகமாக இருந்த கால நேரம் உலக நாடுகளை ஏமாற்றி அனுதாபம் தேடி உண்மைகளை மறைத்து நாடகம் ஆடி வரும் இவர் போக்கு இனியும் வெல்லுமா அல்லது உண்மைகள் வெளி வருமா என்பதை சற்று ஜோதிட ரீதியாக பார்ப்போம்.....
லக்னம் பதாகதிபதி குரு லகனத்தில் அமர்ந்து தசா நடைபெறுவது ஒருவனுக்கு ராஜயோகத்தை தருமா என்று கேட்டால் கண்டிப்பா தராது..அதும் அஷ்டமாதிபதி செவ்வாயின் நட்சத்திர பாதத்தில் அமர்ந்து இருப்பது 100சதவிதம் குரு தசா யோகத்தை தராது என்பது தான் பொது விதி....
நான் உட்பட இவருக்கு குரு தசா ஆரம்பிக்கு முன்பு குரு தசா யோகத்தை தராது அவயோகத்தை தான் தரும் என்று எனது நண்பர்களிடம் சொல்லி வந்தேன்..ஆனால் சொன்னது ஒன்று நடைபெற்றது வேறு அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விட்டர்....
பொதுவாக ஒரு ஜாதகத்தை பார்க்கும்போது ஒரு விஷியத்தை முடிவு பண்ணிவிட்டு பார்த்தால் பலனும் நமது முடிவு படிதான் வரும் நானும் அப்படி பலன் எனக்கு சாதகமாக ராஜா பக்சக்கு பாதகமாக வர வேண்டும் என்று ஜோதிடத்தின் பொது விதிகளை மட்டும் பார்த்து கணித்து விட்டேன் என்று பிறகு தான் புரிந்து கொண்டேன்.......
ஒருவனுக்கு மூன்று முக்கிய ஸ்தானகள் ஜாதகத்தில் நல்லா நிலையில் இருந்தால் அவன் செய்ய கூடிய தப்புகள் அனைத்துளையும் இருந்து தண்டனை பெறாமல் தப்பித்து கொள்ளும் அமைப்பு வந்து விடுகிறது...
லக்னம் பாவம் ஒருவனை இந்த உலகத்தில் நல்லவனாக அல்லது கெட்டவனாக வெளிச்சம் போட்டு கட்டும் இடம்.... தொடரும்

No comments:
Post a Comment