Tuesday, May 27, 2014

நடிகர் அஜித்க்குமார்

நடிகர் அஜித் பிறந்தது புனர்பூசம் நட்சத்திரம் கடக ராசி மேஷ லக்னம்....இவரது பிறப்பு யோகம் சூலம் யோகி குரு...

குரு எட்டில் மறைவு பெற்று உள்ளது.இவர் 9கும் 12கும் அதிபதி சனி சாரம் பெற்று உள்ளது ...தற்போது இவருக்கு நடைபெறும் சந்திர தசா குரு சாரம் பெற்று பிறப்பு யோகி 9ம் பார்வை இருப்பதும்.....

இவரது பிறப்பு நட்சத்திரமும் யோகி குருவின் நட்சத்திரம் என்பதால் சந்திரன் கேது சேர்க்கை கேது தசா நான்கு வருடமாக ராஜயோக செய்து கொண்டுள்ளது.அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லும் அளவுக்கு சினிமா துறையில் உயர்த்தி இருக்கு.

குரு எட்டில் மறைவு அடைந்து இருப்பதும் இவருக்கு என்று கடைசி வரை குரு யாரும் இருக்க மாட்டாக இவர் தான் எல்லாருக்கும் குரு என்று சொல்லும் நிலை உண்டாகும்....

சூரியன் லக்னத்தில் இருப்பது இவரோட குணம் யாருக்கும் அடிபணிந்து போகும் குணத்தை தராது.லக்னம் அதிபதி செவ்வாய் 1௦ல் உச்சம் அடைந்து லகனத்தில் இருக்கும் சூரியனை பார்ப்பது வெளிபடையாக பேசும் குணத்தையும் எளிதில் தனோடைய தோல்விய ஒத்து கொள்ளமால் கடைசி வரை போராடும் குணம் கொண்டவர்....

லக்னாதிபதி செவ்வாய் ராசி அதிபதி சந்திரன் பார்ப்பது மனித நேயம் மிக்கவர்.....

இவரது ஜாதகத்தில் குரு சந்திர யோகம் இருப்பது 46வயதில் ஆன்மிகத்தில் அதிக ஈடுபடு கொண்டு அதில் ஆராச்சி செய்து உயர்ந்த அடையா கூடிய யோகம் சுக்ர தசையில் உண்டாகும்....

குரு எட்டில் மறைவு பெற்று 12ம் விட்டை பார்ப்பது.....ஆன்மிக தொடருபு உண்டாகும்....

இவரது ஜாதகத்தில் இந்திர யோகம் உள்ளது சூரியன் லகனம் செவ்வாய் 1௦ல் 12ல் சுகரன்ல் இந்த யோகத்தின் வலிமை இவர் நினனக்கும் எண்ணம்கள்,சொல்லு அனைத்து பலிக்கும் சித்திக்கும் மகாசக்தி யோகமும்..வருகிற வருடம் இவரை உச்சத்தில் வைக்கும் கால கட்டம் சினமாவில்......

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....

No comments:

Post a Comment