Wednesday, April 1, 2015

ஏமனின் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராரக போர்


ஏமனின் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராரக போர் தொடங்கி உள்ளது..22-5-1990 அன்று ஏமன் தன் ஆட்சி அதிகாரம் வாங்கியது நாடு பெரியதாக முன்னேற்றம் அடையாத நிலையும் கிளர்ச்சியாளர்கள் பிரச்சினையும் சுமந்து வருகிறது.சவூதி அரேபியா அதை சுற்றிய நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக குண்டு மழை பொழிந்து வருகிறது இனி ஏமனின் எதிர்காலம் என்னவாகம் சண்டை எப்பொழுது முடிவுக்கு வரும் பார்ப்போம்....
சிம்ம லக்னம் மேஷராசி இரு ராஜ கிரகங்களின் ஆளுமையில் செவ்வாய் சூரியன் அம்சத்தில் நாடு உதிர்த்து உள்ளது....10-ல்சூரியனும் செவ்வாய் தன் 7-ம் பார்வையால் லக்னத்தை பார்ப்பது வேகத்தையும் சக்தியும் தந்துள்ளது ...
நல்ல சக்தி என்றால் கெட்ட சக்தியும் ஓன்று இருப்பது உலக இயல்பு அதில் எது நல்லதுகெட்டது என்பது அவரவர் நிற்கும் அணியே பொறுத்த ஆறுதல் அடைவார்கள்.இங்க கெட்டசக்தி என்றால் ஒரு நாடு அதை எதிர்க்கும் கிளாச்சியாளர்கள் அது போல் தான் கணிக்க வேண்டி உள்ளது கிளாச்சியாளர்கள் என்றால்அரசாங்கத்தை மறைமுகமாக எதிர்க்கும் நபர்கள் தான் அப்போ இங்க அவற்றை இயக்கம் செய்யும் வீடுகள் 6-8-12-ம் வீடுகளும் செவ்வாய் மற்றும் ராகுவும் இயக்கம் செய்வார்கள் சனி இங்க ஆரம்பத்தை தந்து முடிவு தருபவர்....
கேது சட்டத்துக்கு புறம்பாக நாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனிதர்களுக்கு நெருக்கடி தந்து வலையில் மாட்டவைக்கும் பொறி எனலாம். ....next

No comments:

Post a Comment