ஏமன் நாட்டின் எதிர்காலம் தற்போது சூரிய தசை நடைபெறுகிறது சூரியன் 10-ல் அமர்ந்து சுய சாரம் என்பதால் அரசாங்கம் முழுமையாக கிளர்ச்சியாளர்களை அழித்து வெற்றி பெறும்.ராஜ ஸ்தானத்திபதி சுக்கிரன் எட்டில் மறைவு உச்சம் பெற்று புதனின் பாதத்தில் இருப்பதால் மறைமுகமாக ஆட்சி நடக்கும்.மேஸா ராசி என்பதால் அஷ்டமா சனியும் குரு நாளிலும் உள்ளார்
நேரடையாக ஆட்சி நடக்காது தற்சமயம் உள்ள நிலையில் கோச்சரத்தில் சுக்கிரன் ரிஷபத்தில் தசநாதன் சூரியனை சந்திப்ப்பதால் அரசு நேரடையாக மற்ற நாடுகளின் பலத்தை வைத்து இறங்கி உள்ளது சூரியன் மேஷத்தில் உச்சம் ஆகும் அன்றையே மாதம் அரசின் செல்வாக்கு உயர்ந்து போராட்ட காரர்கள் முழுமையாக அழிக்கபடுவார்கள்
ஒரு நாட்டின் ஜாதகத்தை எடுத்து கொண்டால் சூரியன் இருக்கும் இடத்தை வைத்தே பலன் உண்டாகும் சூரியன் ரிஷபத்தில் 7டிகிரியில் கோசாரத்தில் ராகு 16 டிகிரியில் கன்னியில் ராகுவின் பாதையே நெருங்குவது உள்நாட்டு போர் ஆரம்பித்து உள்ளது.ராகு ஒரு சட்டத்துக்கு புறம்பான கிரகம் அது யார் நல்லவர்கள் கெட்டவர்கள் பார்க்காது சூரியன் ராகு சம்பந்தம் மிக பெரிய அழிவே உண்டாக்கும் நிதானமாக அதை நேரம் செவ்வாய் அடுத்த மாதம் 5-ம் தேதி ரிஷபத்துக்கு செல்வது மோசமான விளைவுகளை உண்டாக்கும்....
ஜூன் மாதம் உள்நாட்டு போர் முடிவுக்கு வரும்....
சூரியன் முடிந்து சந்திரா தசை வரும் காலம் நாட்டின் முக்கிய மதகுருவால் நாடு வழிநடத்தபடும்...
செவ்வாய் தசையில் நாட்டின் மிக பெரிய சர்வாதிகாரியல் திறம்பட வழிநடத்தபடும்..
சூரியன் இன்னும் 2018 வரை
சந்திரன் 2028 வரை
செவ்வாய் 2035 வரை ....///// ..

No comments:
Post a Comment