Sunday, April 19, 2015

பயணம்


அடடா என்ன ஒரு சுகமான ஆனந்தமான பயணம் வெகுநாட்களுக்கு பிறகு என்னை என்னுள் நான் கடந்து செல்லும் நொடிகளையும் அனுபவித்து ரசித்து சென்றேன்....
கடந்து வந்தேன் நானே சென்று வந்தேன் என்பதை என்னுள் கேள்வி எழுகிறது என்னை நானே நான் என்ற அகங்காரத்தின் பிடி மறந்து எனது வலிகளும் எனக்கு நானே உண்டாக்கிய சுவடுகள் மறந்து....
நான் போகிறேன் செல்கிறேன் அனுபவிக்கிறேன் எதையும் முடிவு செய்யவில்லை....
வாழ்கை இது போல் சுகமான அதை நேரம் சுகத்தையும் உணர்ந்து விடாமல் அதன் ஆரம்பம் முடிவு
ரெண்டையும் அனுபவிக்கும் நடுமத்தியில் என்னை காலம் எனது முடிவு வரை இட்டு சென்றால் சந்தோசமாக விடை பெறுவேன்....
நான் யார் என்று உணர்ந்தால் மட்டும் நான் நானாக இல்லாமல் போவது இல்லை...

No comments:

Post a Comment