உண்மையான் சந்தோசம் என்பது நான் எனது விருப்பத்தின் பெயரில் அடைவது சந்தோசமா மற்றவர்களை ஓப்பிடும் பொது நான் நன்றாக இருப்பது சந்தோசமா.....
நான் வந்த வேலையே சரியாக செய்வதில் சந்தோசமா எனக்கு பிடிக்காத ஒன்றை செய்யமால் இருப்பது சந்தோசமா....
எதோ ஒன்றை என்னை நானே போதையில் எம்மை உட்படுத்தி கொள்வதில் சந்தோசமா மற்றவருக்கு கிடைக்காத ஒன்றை எனது பக்கத்தில் இருப்பது சந்தோசமா ...
உண்மையில் நாம் சந்தோசம் என்பதை பெரும்பாலும் ஒப்பிட்டு பார்த்தலில் மட்டுமே அதிகம் அனுபவித்து வருகிறோம்....
எது ஒன்று உங்களுக்கு கிடைக்காமல் இருந்து கிடைக்கிறதோ அதுவே சந்தோசம் என்கிறோம்
எது ஒன்று உங்களுக்கு கிடைத்தது மற்றவருக்கு கிடைக்காமல் உள்ளதோ அவை அதை விட சந்தோசமாக எண்ணுகிறோம்....
அப்படி நீங்கள் அனுபவிக்கும் சந்தோசம்கள் யாவும் நிலை அற்றது பிறகு எது உண்மையான சந்தோசம்..
உங்கள் வாழ்வின் பிறப்பின் உண்மையே உணர்ந்து நீங்கள் இது போல் முழுமையாக மீண்டும் பிறப்பு எடுக்க கிடைக்க வாய்ப்புகள் இல்லை என்பதை அறிந்து உங்களின் உள்முக திறனை மேம்படுத்தி
உங்களுள் உங்களையே என்று நேசித்து பிறப்பின் முக்கியதுவத்தைஎன்று உணர்கிறோ அன்றே வாழ்வின் நிரந்தர சந்தோஷம் ஆட்கொள்ளும் .......
No comments:
Post a Comment