Sunday, April 19, 2015

கடவள் என்பர் தனது பிரதிபலிப்பே


நாம் இன்று அல்ல நேற்று அல்ல பல யுகம்களாக கடவளின் தன்மையும் மர்மத்தையும் ஆராச்சி செய்து வருகிறோம்.அதருக்கு பல வண்ணம்களை தந்து பெயர்களை குறிப்பிட்டு பிடித்தவன் பிடித்ததையும் பிடிக்காதவன் பிடிக்காததை பிடிக்காமலும் அவன் எடுத்து கொண்ட நிலையே அணு தினமும் நேசித்து வருகிரான்..
உங்களை நீங்கள் பார்க்க முடியாது உணர மட்டுமே முடியும்..உங்களின் பிரதி பலிப்பு கண்ணாடி காட்டி விடும்..
உங்களை உங்களுள் யார் என்ற நிலை காட்டவும்
பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் நீங்கள் எதுவாக உள்ளீர் என்ற உணர மட்டுமே கடவள் என்கிற ஒருவருக்கும் நமக்குமான தொடர்பே வித்தியாச படுத்தி பார்க்க வேண்டி உள்ளது.
நீங்கள் எதுவாக உள்ளீர்ரோ அதை உணர ஒன்று வேண்டும் அவை தான் கடவள்.....
கடவள் என்பர் தனது பிரதிபலிப்பே மற்ற ஆத்மாகளாக மனிதர்களாக நல்லவர் கெட்டவர் என்று நம்மை அடிக்கடி உணர்த்த அவர் அவரை உணந்து கொள்ள படைத்தது கொண்டுள்ளார் ...

No comments:

Post a Comment