Sunday, April 19, 2015

ஒரு தோல்வி சறுக்கல்


நாம் கடவள் என்பர் என்ன செய்ய வேண்டும் நமக்கு தேவையானால் குப்பிடுவதும் வேலை முடிந்த பிறகு நாம் அவரை மறந்து விடுவதுமாக கடவளா நமது தேவைக்காக பயன்படுத்தும் பொருளாக பார்க்கிறோம்.நமது அன்றாட வாழ்வில் செய்ய கூடதா அணைத்து தப்புகளும் செய்வோம் நீங்கள் அடையும் வெற்றிகள் அனைத்தும் நான் நான் என்ற மாமாதையில் அலைவோம்..
ஒரு தோல்வி சறுக்கல் வந்து விட்டால் நமது இயலாத நிலையே காண்பித்து தப்பிக்க வழி தெரியாமல் நம்மை நாமே கடவள் பக்தனாக காட்டி கொள்கிறோம்...
கடவள் நினைப்பு என்பது எப்போது எல்லாம் வருகிறது என்பதை நீங்களே சற்று ஒரு நிமிடம் ஆழ்ந்து சென்று பாருங்கள்...நீங்கள் இருப்பதை தெரியாமல் உங்கள் மனம் எதோ ஒன்றில் லயித்து இருக்கும் வரை நீங்கள் யார் என்று புரியவில்லை..
ஒரு நிமிடம் நீங்கள் உங்களின் தனி தன்மை வெறுமை ஆட்கொள்ளும் போது ஒரு வித தனிமைய உணர்கிறிர்.நீங்கள் என்று அறியாத ஒரு துளி ஆனந்தம் மனதில் உண்டாகிறது.அந்த ஆனந்தம் எப்படி ஏற்படும் எனில் அவரை நினைக்க நினைக்க அருள் மழையாக பொழியும்...
எல்லை இல்லா இறைவனை நினைக்க நினைக்க அதில் லயித்து உங்களை மறக்கிறீர் அதை மேலும் உங்களுள் விரிவு அடைய வழி கிடைக்கும் நேரம் கடவளுக்கு என்று தனி உருவம் தருகிறிர் ஒரு எல்லைக்குள் அடக்கி வைத்து உங்களை நீங்களே விடுவிக்க முடியாத அளவு மாட்டிகொள்கிறீர்....

No comments:

Post a Comment