ஒரு சிலரது குடும்பம்களை பார்த்து இருப்பீர் ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்து இருப்பார்கள்.அவர்களின் பிள்ளைகளின்
வாழ்வு ஜீவனம் பிற்காலத்தில் பற்றாக்குறையான வருமானம் வாரிசுகள் சிலர் மனநலம் பாதிக்கபடுவதும்.இன்னும் பலர் விபத்தில் இறப்பதுமாக குடும்பமே நிலை தடுமாறி சோதனையே வாழ்கையாக வாரிசுகள் வாழுந்து வருவார்கள் காரணம் என்ன என்று நீங்கள் கொஞ்சம் யோசித்து பார்த்தால் புரியாமல் போகலாம்....
புரிந்து புரியாமல் இருக்கலாம் ஒரே ஒரு காரணம் மட்டுமே நான் சொல்லுவேன் ஒரு குடும்பம் பாதிக்க படுகிறது அல்லல் படுகிறது.
ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.ஒரு காரணம் மட்டுமே சொல்லி விட முடியாது பல காரணமும் அடுக்கி விட முடியாது மூலத்தின் அடி அழத்தின் வேர் காரணம்....
நீங்கள் பார்த்து வரும் குடும்பம்கள் எல்லாம் அவர்களின் பூர்விக இடத்தையும் வீட்டையும் விட்டு செல்லாமல் (இடம் பெயராமல் )காலம் காலமாக அந்த வீட்டினில் அடித்து கொண்டு விட்டு தராமல் அங்கேயே இருப்பதை பிரச்சினை மேலும் மேலும் அதன் சக்தி வீரியம் அதிகரிக்க காரணம் என்பேன்.....
இது போல் கஷ்டப்படும் நபர்கள் பூர்விக சொத்து அல்லது இடத்தை விற்று விட்டு வேறு இடத்தில் வீடு வாங்கி புதிய வாழ்கை வாழ்ந்தால் சிறப்பாக இருக்கும்...ஏன் சொல்கிறேன் என்றால் மேலும் விளக்கமாக நான் எழுத தயார் மக்கள் படிக்க தயாராக இல்லை ..........
No comments:
Post a Comment