Sunday, April 19, 2015

முன்கணிப்பு


முன்கணிப்பு

எதை ஒன்றையும் நீங்கள் முன்கணிப்போடு செய்யும் பொழுது பெரும்பாலும் நீங்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகிறீர்....
முன்கணிப்பு என்பது நீங்கள் நிர்ணயம் செய்வதா அல்லது உங்கள் உள்ணர்வு முன்கணிப்பு செய்கிறதா என்பதை பொருத்து உங்களின் சம்பவம்கள் நடக்கிறது ..
நீங்களே முடிவு செய்யும் எந்த ஒரு முன்கணிப்பும் அனேகமாக தோல்வி அடைகிறது நீங்களும் அதன் தோல்விக்கு பொறுப்பு ஏற்க வேண்டி உள்ளது...
உள் உணர்வு ஒரு சம்பவத்தை அங்கு அது தான் நடக்கும் என்பதை முன்கணிப்போடு சொல்கிறது என்றால் அவை சரியாக இருக்கும் நீங்கள் அங்கு நடக்கும் சம்பவத்தின் வெற்றி தோல்விக்கு பொறுப்பு ஏற்க முடியாது ....

No comments:

Post a Comment