Sunday, April 19, 2015

திருமணங்களை பற்றி கூறவும்


திருமணங்களை பற்றி கூறவும் ஒரு பெண்னுக்கு இந்த ஆண் தான் கனவனாக வருவார் என்பது சொர்கதில் நிச்சயிக்க படுகின்றனவா?


நிச்சயம் சொர்க்கத்தில் தான் தீர்மானிக்க படுகிறது அதில் எந்த விதமான மாற்று கருத்தும் இல்லை.அந்த சொர்க்கம் என்றால் மேலே எங்கயோ அபற்பட்ட வாழ்கையும் சந்தோசம் மட்டுமே குடி கொண்டு உள்ள இடம் என்று அர்த்தம் அல்ல
நரகம் என்றால் நாம் வாழும் பூமியே நரகம் என்கிற கற்பனை தோரணை அல்ல...
ஒருவன் இன்னாரே திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவு நமோ கடவளோ நிர்ணயம் செய்வது அல்ல.நாம் எதை செய்கிறோமோ அதுவே மறுபிறவியின் பிரதி பளிப்பாக அமைகிறது...
சொர்க்கம் நரகம் ரெண்டும் நாம் வாழும் இந்த பூமி மட்டுமே...எது கிடைத்தாலும் அவை எல்லாம் உங்களின் பிரதிபலிப்பும் எண்ணமும் செயல்களும் ஆகும்...

No comments:

Post a Comment