Sunday, April 19, 2015

சக்தியின் வடிவமே


சக்தியின் வடிவமே கடவள் உண்மையில் சக்திகள் யாவற்றையும் அவரிடம் இருந்து நம்மிடமே தந்துள்ளார் .அனுதினம் நாம் சக்திகளை பல வழிகளிலும் செலவழித்து வருகிறோம்,சக்திகள் இல்லை என்றால் நம்முள் எந்த வித தோடு உணர்தல் பார்த்தால் கேட்டல் அசைவுகள் செயல்படாது..
மக்கள் சக்திகள் என்பதை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் நாம் செய்ய முடியாத ஒன்றே மற்றொரு செய்தால் அதை சக்திகள் என்றும் நாம் வாழ நினைக்கும் வாழ்வினை வேறு ஒருவர் வாழ்ந்தால் அதையும் சக்தியின் மற்றொரு வடிவமான வேறு ஒன்றே தருகிறார்கள் சக்தியே தினம் தோறும் மனிதன் நல்கர்மா தீய கர்மா என்று இரு வகையான வகையில் நொடிக்கு நொடி வலு சேர்த்து கொண்டுள்ளான்...
நமக்குள் இருக்கிற சக்தியினை வைத்து மனிதன் அனைத்தையும் செய்து விட முடியும் ஒரு உண்மையான மகானின் சக்தி ஒரு நாட்டினில் ஏற்படும் கலவரம் இயற்கை பேரழிவு போர்களில்னால் பல ஆயிரம் மக்கள் மடிக்கிறர்கள் இவை அனைத்தையும் தடுத்து நிறுத்தி அங்க அனைவருக்குள் அன்பையும் சாந்தியும் ஒரு நொடியில் ஏற்படுத்தி விட முடியும்.
ஆனால் செய்தார்களா என்று பார்கையில் செய்யவில்லை ஏன் ?

No comments:

Post a Comment