முந்தைய பதிவியில் ஒருவரின் மரணம் பற்றி எழுதி இருந்தேன்.....அதன் தொடர்ச்சி....
கிரகம்கள் எப்படி இயங்கி இருக்கும்
முடிக்கு காரகன் கேது
தலைக்கு காரகன் செவ்வாய்
தலையில் முடி உதிர்ந்து வழுக்கை விழுகிறது என்றால் அதருக்கு சனியே காரகன்
தலை முடியே அலங்காரம் படுத்தி கொள்ளுவதில் ஈடுபாடு தருவது சுக்கிரன்......
இந்த ஜாதகருக்கு முதலில் கேது தன் வலிமையே இழந்து முடி உதிர்தல் ஏற்பட்டுள்ளது....
அதோட கேது வேலை முடிந்து விட்டது அங்க சனி தனது பலனை முழுமையாக மொட்டையாக ஆகும் வரை விட மாட்டார்...
நான் தற்போது ஆராச்சி செய்யும் விதம் கேது மேஷத்தில் செவ்வாய் ஆட்சி அங்கேயே சனியும் நீச்சம்
அப்போ செவ்வாய் சனி பகை கிரகம்கள் அதில் சனி பாதகத்திபாதி இருவருக்கும் பகை கேது....
தன்னை அலங்கார படுத்தி கொள்ள விருப்பம் உள்ளவர் சுக்கிரன் என்றேன் சுக்கிரன் இங்க மாரகதிபதி அதருக்கு சமமான கண்டத்தை தருபவர்..
முதலில் அவருக்கு விருப்பமான நண்பரை அழைத்து செல்ல சென்றுள்ளார் அவரால் வர முடிய வில்லை ...மற்றொரு நண்பரை அழைத்து சென்றார்..முதல் நண்பர் என்பது 7-பாவம் வரவில்லை எனில் அடுத்த பாவம் 11-ம் பாவமே வேலை செய்யும் ஏன் என்றால் அதுவே இறுதி முடிவே எடுக்கும்...
அப்போ 11-ம் பாவம் என்பது மேஷத்துக்கு பாதக பாவம்
இருவரும் தேர்ந்டுத்த வாகனம் சிகப்பு கலர் சிகப்பு என்றால் அது செவ்வாய் குறிக்கும்,,,
அப்போ சனி செவ்வாய் சுக்கிரன் தொடர்பு உள்ளது.சனி செவ்வாய் இணைவு என்றலே விபத்து தான் இதில் செவ்வாய் பலம் சனி நீச்சம் வாகனத்தை ஓட்டி சென்றர்வர் உயிர் தப்பினார் உட்கார்ந்து சென்றவர் மரணம் அடைந்தார் ......உயிர் தப்பினாலும் கேது இருந்த னால் வாழ்வினை முடக்கி விட்டது அனைத்தும் செயல் இழந்து ....
அவரது நண்பரின் ஜாதகத்தை வாங்கி பார்த்தேன் அவர் மகர லக்னம் சிம்மா ராசி அஷ்டமத்திபதி தசையில் மரணம் ஏற்பட்டுது ....
சனியில் சுக்கிரன் கேதுவின் விபத்து ஏற்பட்டுள்ளது .....நன்றி

No comments:
Post a Comment