ஒருவரின் படிப்பு சிந்தனை செயல்கள் எதை சார்ந்து அமையும் சிலர் ஆரம்ப பள்ளி வரை சுமாராக படிப்பார் அல்லது மக்கு என்று பெயர் எடுப்பார்கள் உயர் கல்வி வரை கூட செல்வர்களா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு உண்டாகும்.உயர் கல்வி நுழைந்த பிறகு படிப்பில் கெட்டியாக மாறிவிடுவார்கள் நன்றாக படித்து பல பட்டம்கள் பெறுவார்கள்..
முக்கிய காரணம் சூரியன் புதன் இருவரின் தொடர்பே ஒருவனுக்கு சமயோசித புத்தியும் சமயத்துக்கு தகுந்தாற்போல் செயல்படும் ஆற்றலும் தரும்.ஒருவரின் ஜாதகத்தில் சூரியனுக்கு முன்பே புதன் உள்ளதா அல்லது பின்பு உள்ளதா என்பது மட்டுமே ஜாதகன் முன்பு படிப்பான பின்பு படிப்பான என்பதை நிர்ணயம் செய்கிறது...சூரியனுக்கு முன்பு புதன் இருப்பது ஜாதகன் சிறு வயதில் இருந்தே படிப்பில் சுட்டியாக இருப்பான்.சூரியனுக்கு பின்பு புதன் இருப்பது அவர் அமரும் டிகிரியே பொருத்து வயது மாறுபடும் எப்படி பார்த்தாலும் 15-வது வயது முதல் சிறப்பாக படிப்பான்
No comments:
Post a Comment