பொதுவாக நாம் சந்திரனை கடந்து மூன்றாம் வீட்டில் சனி சென்று விட்டால் ஏழரை சனி முடிந்து விட்டது ஜாதகருக்கு நல்ல நேரமும் யோகமான காலமும் உண்டாகி விட்டதாக என்னை கொண்டு ஜாதகரும் சரி ஜோதிடர்களும் தவறாக நினைத்து வருகிறார்கள் அனுபவத்தில் அப்படி ஏற்படுவது இல்லை ....
சனி மூன்றில் செல்லும் வீட்டில் ராகுவோ கேதுவோ சனியோ இருந்து விட்டால் அவர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் முடிவு பெறவில்லை என்பதை உண்மை...அந்த வீட்டில் இருக்கும் கிரகத்தின் டிகிரியே சனி கடக்கும் வரை பாதிப்புகள் மறையாது...நாடி ஜோதிடத்தில் முக்கிய விதி ஆகும்
No comments:
Post a Comment