Sunday, April 5, 2015

சூரியன் புதன் கேது


சூரியன் புதன் கேது சம்பந்தம் ஜாதகனுக்கு ஆராச்சி தொடர்பு உடைய படிப்பினை தருகிறது,அடிப்படையில் இவர்களுக்கு எதையும் ஆராச்சி செய்யும் மனப்பான்மை அதிகம் இருக்கும்.பலர் விஞ்ஞானத்தில் சாதனை செய்பவர்களாக உள்ளனர்...
சூரியன் கேது புதன் தொடர்பு இருப்பினும் அவர்கள் எந்த ராசியில் உள்ளனரோ அவை தொடர்பான பிரிவில் இணைந்து படிப்பார்கள்..நெருப்பு நிலம் காற்று நீர் மூன்று வித தன்மையில் தொடர்பு இருக்கும் அதில் அமரும் கிரகம் பாவத்தின் தன்மைகள் சார்ந்த படிப்பு அமையும்......

No comments:

Post a Comment