Sunday, April 19, 2015

பிறப்பின் நோக்கம்


எனது பிறப்பின் நோக்கம் இறைவனை அடைவது என்றால் இறைவனின் நோக்கம் மனிதர்களை படைப்பதாக இருக்குமோ...
நான் வேறு இறைவன் வேறு அல்ல இங்க பிறந்தால் நான் ஜீவ ஆத்மாவாக இருக்கிறேன்
அங்கு பரம ஆத்மாவாக உள்ளேன் இங்கயும் மனிதனை விதைக்கிறேன் அங்கும் மனிதனை படைக்கிறேன்.....

No comments:

Post a Comment