Sunday, April 19, 2015

முன் ஜென்மம்


முன் ஜென்மத்தில் தான் என்னவாக இருந்து இருப்போம் என்பதை மனிதர்கள் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்....
ஒரு பணக்காரன் தன்னை முன் ஜென்மத்தில் மிக பெரிய கோடிஸ்வரன் குடும்பத்தில் பிறந்தவனாக கற்பனை செய்து கொள்கிறான்...
ஒரு ஏழை தன்னை ஏன் நாம் முன் ஜென்மத்தில் சகல விதமான வசதி வாய்ப்புகளோடு பிரபுவே போல் வாழுந்து இருக்க மாட்டோம் என்பதை கற்பனை செய்து கொள்கிறேன்..
எனது கேள்விகள் இவர்கள் இருவரும் ஏன் ஒரு பிச்சைகாரர்களாக தற்போது இருப்பதை விட மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து இருப்போம் என்று நினைக்க மனம் விரும்புவது இல்லை ........
முன்ஜென்மம் என்பது யூகத்தின் அடிப்படையில் சொல்லபடுவது மட்டுமே....முன்ஜென்மம் ஒன்று இருக்க இல்லையா என்பது எதை வைத்து அறிந்து கொள்ளுவது..

முன்ஜென்மம் ஒன்று இல்லை என்றால் நமக்கு எங்க இருந்து பதிவுகள் உண்டாகி இருக்கும் நமது வாழ்வின் இந்த தன்மையே பதிவுகளின் உருவம் மட்டுமே ...இதில் நீங்கள் உணர்கிறீர் ..வாழ்கிறீர் உறக்கம் இல்லா விழிப்பு அற்ற நிலையில்.....விழிப்போடு .....

No comments:

Post a Comment