லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு பார்ட் -2
சினிமாவுக்கு வேண்டிய முக்கிய அம்சம்கள் என்றால் துறைக்கு ஏற்றபோல் கிரகத்தின் செயல்படுகள் இருக்கும் ஒரு நடிகருக்கு வேண்டிய முக்கியமான அம்சமே சுக்கிரன் பலம் பெற வேண்டும் சுக்கிரன் தயவு இல்லாமல் ஒருவனால் நடிகனாக புகழ் பெற முடியாது..நல்லதொரு கதை ஆசிரியராக வெற்றி பெற வேண்டுமானால் புதன் பலம் அல்லாமல் வெற்றி அடைய வாய்ப்புகள் இல்லை..
ஒரு நடிகனுக்கு அழகு கவர்ச்சி சுக்கிரனும் அவனுள் ஒரு வித வேகம் துடிப்பு தருபவர் செவ்வாயும் தனது வேகமான உணர்ச்சி வசமாக பேசி மற்றவகளின் கண்களில் தண்ணீரை வரும் அளவுக்கு நடிப்பு திறனை வெளிபடுத்த செவ்வாயும் சந்திரனும் தொடர்பு வேண்டும்....

No comments:
Post a Comment