ஜோதிடத்தில் நான் நல்ல பாவம் கெட்ட பாவம் என்று எதையும் ஒதுக்கி விட முடியது அனேக மக்கள் தவறாகவே மறைவு பாவம்களை புரிந்து வைத்து உள்ளனர்.மறைவுகள் என்பது என்ன முதலில் நாம் தெளிவு அடைவது அவசியம் ஒருவர் நம்மிடம் தேவையே இல்லாமல் கண்டிப்பும் கோபமும் பழிவாங்குவது செய்ய மாட்டார் காரணம் இருக்கும் ஒரு பாவம் நமக்கு கெடுதல் செய்கிறது என்று வைத்து கொள்ளுவோம்...
அதன் தன்மையே கெடுதல் செய்வது தான் என்று ஒதுக்கி வைத்து விட முடியாது நாம் என்ன செய்தோமோ அதையே திருப்பி தரும் பாவமாகவே செயல்படுகிறது.
நெறைய நண்பர்கள் என்னிடம் அவர்களது முற்பிறவி பற்றி பார்க்க முடியுமா ஜாதகத்தில் ஆர்வத்தோடு கேட்பார்கள்.நிச்சயம் உங்களது முற்பிறவியில் நீங்கள் எதன் அடிபடையில் வாழ்ந்து உள்ளீர்.வாழ்கை நிலை யாவற்றையும் கண்டுணர முடியும்.....
ஆறு எட்டாம் பனிரெண்டும் பாவம்களை நீங்கள் முற்பிறவியில் அனுபவித்த போகத்தையும் நீங்கள் மற்றவருக்கு தங்கள் செல்வாக்கு பலத்தை வைத்து செய்து தீங்கு மனனவியே அல்லது கணவனை நீங்கள் நடத்தியே விதம் போன்றவைகளை நீங்கள் நேர் எதிராக சந்தித்த 7-ம் பாவமே இந்த பிறவியில் ஆறாம் பாவமாக செயல்படுகிறது..
No comments:
Post a Comment