Thursday, April 9, 2015

simbu astro


லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு
சிலம்புஅரசன் அவர்கள் கடந்த சில வருடமாக பன்முக திறமையும் நல்ல நடிப்பு ஆற்றலும் இருந்தும் அவரால் சில வருடமாக வெற்றி படம் தர முடியமால் தவித்து வருகிறார்.அதிலும் அவருக்கு பின்பு வந்த பல நடிகர்கள் வெற்றி படம்களாக குவித்து வரும் நிலையில் சிம்பு தடுமாறி வருகிறார் என்றே சொல்லலாம்..
அவர் நடித்து வரும் வால் மற்றும் கெட்டவன் படம்களும் காரணமே தெரியாமல் உறங்கி வருகிறது.தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது...சரி இனி வரும் காலம் சிம்புக்கு திரை வாழ்வில் திருப்புமுனை தரும் காலமாக இருக்குமா அவரது ரசிகர்களுக்கு தீபாவளி உண்டா ......
தற்போது குரு ஆறாம் வீட்டில் அமர்ந்து ராகுவின் நட்ச்சத்திர பாதத்தில் தசை ஆரம்பித்து உள்ளது கடந்த வருடம் மே மாதம் முதல் குரு தசையில் சுயபுத்தி ஆரம்பம்...எப்பவும் ஒரு தசையில் சுயபுத்தி யோகம் தராது.அப்படி யோகம் தந்தால் மிக பெரிய இழப்புகளைதந்து விடும் நடிகர் பிரசாந்த போல் காணமல் போக வேண்டி வரும்.ஆனால் சிம்பு குரு தசை சுயபுத்தி கஷ்டதை தருகிறது என்றே சொல்லலாம்
குரு அமர்ந்த் வீடு துலாம் அதிபதி சுக்கிரன்
குரு அமர்ந்த நட்ச்சத்திர அதிபதி ராகு
இங்க ராகு சுக்கிரன் குரு மூன்று கிரக தொடர்பும் ராகு 2-வீட்டில் இருப்பதும் நிச்சயம் கலைதுறையில் சாதிக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரும்/////

No comments:

Post a Comment