ஒருவர் ஜாதகத்தில் ராகு கேது இருக்கும் விட்டுகுடைய கிரகம் தான் ஒருவரின் கர்மாவை இந்த பிறவியில் அனுபவிக்கும் பலனை மறை முகமாக சுட்டிகாட்டும் கிரகமாக செயல் படும்.......ராகு இருந்த விட்டுகுடைய அதிபதி ஒருவரின் இந்த பிறவி எதன் சாரத்தில் அமையும் என்றும் ஒருவர் அனுபவிக்கும் சுக போக வாழ்கையா சுட்டிகாட்டும்...கேது ஒருவரின் ஆன்மிக நிலையும் அவர் நின்ற விட்டின் அதிபதி ஆன்மிக நிலைக்கு ஜாதகனை பக்குவ படுத்தி ஞானதை கொடுத்து கர்மாவை கழிக்க துணை புரியும் காரண கர்தாகள்
No comments:
Post a Comment