கைகளில் பல வண்ணம்களில் பச்சைகுத்தி கொள்ளுவது மீண்டும் பேஷனாக வளர்ந்து வருகிறது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே உடம்பு எங்களிலும் பல வண்ணம்களில் வரைந்து வருகிறார்கள்.இதில் எமது நண்பர் நேற்று தொடர்பு கொண்டு வித்தியாசமான அணுகுமுறையில் கேள்வி கேட்டார்.பணிபுரியும் இடத்தில சீனா காரர் ஒருவரே சந்தித்து உள்ளார் அவர் பச்சை குத்தி உள்ளார் அதுவும் நண்பரின் விருப்பமான எந்த பெயரிலும் எழுதவதாக சொல்லி உள்ளார்..நண்பர் சொன்னது தமிழில் கர்மா என்பதே சீனா மொழியில் எழுத சொல்லி உள்ளார்...
பச்சை குத்திய பிறகே நண்பருக்கு தோன்றி உள்ளது எதறுக்கு சம்பந்தம் இல்லாமல் சீனா மொழியில் கர்மா என்று எழுதி உள்ளோம்..என்னிடம் ஜமைக்கோள் போட்டு காரணம் ஏதேனும் உண்டா என்று கேட்டார்..
மேஷ உதயம் மற்றும் ஆருடம் ரெண்டும் ஒன்றேகவே வந்தது கேள்வி தன்னை பற்றி என்பது உறுதி
உதயத்தில் சூரியன் உச்சம் கவிப்போடு தங்கள் தாத்தாவுக்கு சீனா மொழி தொடர்பு உண்டு என்றேன் அதை போல் கவிப்பு நிற்பது சுக்கிரன் நட்ச்சத்திர ஒரு பெண் ஒருவள் கர்மா என்று எழுத சொன்னாள் என்றார் சுக்கிரன் ஏழு அதிபதி பத்தில் நீச்சம் பெற்ற குரு நிற்கிறது..
தாத்தாவின் கர்மாவே அவரது தன்மையே தங்களையும் இயக்குகிறது என்றேன்
அவரது பதில் =
அவரது தாத்தா சிறு வயதிலே பர்மாக்கு வேலை செய்ய சென்று விட்டார் சீனா எல்லையில் 13-வருடம் வேலையும் தொழிலும் செய்து நன்றாக சம்பாதித்த பிறகே இந்திய திரும்பி உள்ளார் என்பதே சொல்லும் போது ஜோதிடத்தை நினைத்து எனக்கு பிரமிப்பாக இருந்தது அதுவும் ஜாமக்கோள் மட்டுமே இது போல் ரகசியம்களை வெளிபடுத்துகிறது .....இன்னும் நெறைய விளக்கம் அளித்தேன் .....

No comments:
Post a Comment