- பெரியவர் ஒருவர் தான் கட்டிய காளி கோயில் சரியான ஆள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது அந்த கோயிலின் நிலை தான் என்ன கேள்வி கேட்டார் ?
- ரிஷப உதயம் 4-ல் குருவோடு கவிப்பு அதோடு கோட்சார ராகுவும் சிம்மத்திலே ஆதலால் நீங்கள் கோவில் கட்டிய இடத்தில் தீட்டு ஏற்படுள்ளது தற்சமயம் அங்க தெய்வ அனுகிரம் இல்லை காளியே இல்லை...பெண் ஒருவரால் கோவில் அசுத்த பட்டுள்ளது என்றேன்
- அதை சரி செய்ய பார்க்கவும் என்றேன்....
- தாராட் கார்டு போடலாம் என்ற மனம் சொன்னது அதில் மூன்று கார்டுகளை எடுத்தேன் ..கடந்த காலம் : (CUPS) 10 கோப்பைகள் கார்டு வந்தது :
- அனைவரின் அன்பினால் முயற்சியால் கோவிலே கட்டி விட்டார்கள் வெகு விமர்சையாக தினதோறும் பூஜைகள் நடந்தேறியது ஆரம்பம் காலமான கடந்த காலத்தில்..
- நிகழ்காலம் :(cups) 2 கோப்பைகள்
- இரண்டு கோப்பைகள் அட்டை தலைகீழாக வந்துள்ளது ஆண் பெண் இருவரின் உருவத்தை பறைசாற்றும் நிலையும் மறைமுக ரகசிய உறவுவால் கோவிலே நம்பி ஒப்படைத்த நபரால் பெயர் கெட்டு விட்டது
- அதிலும் இரு முகம்கள் உள்ளது அதன் தொடை பகுதியில் பார்த்தீர்களானால் ஒரு முகம் நாக்கை வெளியே காட்டியபடி இருப்பதே கவனிக்கவும் அவையே காளியின் அம்சம் சிம்ம ராசியே குறிக்கும் இடமும் ஆகும்
- பிரசன்னத்தில் கவிப்பு குரு ராகு சிம்ம ராசியில் இருந்தது குறிப்படத்தக்கது
- எதிர்காலம்: knight of pentacles (வீரனின் நாணயம்)
- எதிர்காலம் கோவிவிலுக்கு மிக சிறப்பாக உள்ளது அங்கு ஒரு வீரன் சிலையே எதிர்காலத்தில் அமைப்பீர் என்றேன் அதோடு முருகன் பெயர் உள்ள நபரே கோவிலுக்கு பூஜை செய்ய பணியில் வைத்தால் கோயில் பழைய நிலையே பெறும் என்றேன்,,,,,,,,,எதிர்காலத்தில் புகழ் பெறும் என்றேன்
நடைமுறை வாழ்வில் ஜோதிடத்தின் மகத்துவம் அதன் பங்கு அனுபவ ரீதியாக ஆராச்சி கட்டுரைகள்..
Thursday, October 13, 2016
கோவிலின் தற்போதையே நிலை என்ன பிரசன்ன ஜோதிடம்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment