இவரை இன்று அறியாத மனிதர் இல்லை என நினைகிறேன.இவரது ஜாதகத்தில் போக காரகன் லகனத்தில் இருந்து அவர் நின்ற விட்டின் அதிபதி சுகரன் 12ல் உள்ளார். ஞான காரகன் கேது 7ல் அமர்ந்து விட்டின் அதிபதி செவ்வாய் 11ல் பாதகஸானத்தில் இருப்பது செவ்வாய் 2க்கு 7கும் உடையவன் கேது இவருக்கு ஞானதை கொடுத்து குடும்பம் என்பதை கொடுத்து பிடுகி விட்டார்....7ம் இடம் மக்கள் தொடருபு அதான் வழி வெற்றி குறிக்கும்....ராகு சுகரன் இருவரும் இந்த உலகின் வாழ்கை அனைத்தும் அனுபவிகக் வைக்கும் காரண கர்த்தாகள் ராகு மறைபொருள் மறைந்து இருக்கும் ரகசியம் அனைத்தையும் இவை துணை இல்லாமல் அறிய முடியாது அதை எட்டாம் மிடம் தான் அதுக்கான புதையல் கொட்டி கிடைக்கும் இடம் ராகு இருந்த விட்டின் அதிபதி லக்னம் மற்றும் எட்டாம் இடம் ஆகும்.12ம் இடம் என்பது திறவுகோல் ஆகும்.சுகரன் 12ம் விட்டில் இருப்பது மோட்சம் பிறவா நிலை குறிக்கும் இடம் சுகரன் இருப்பது இந்த பிறப்பின் கர்மாவை போகத்தை ஆன்மிக தியானம் அதான் பயனால் கழித்து பலருக்கு வழி கட்டும் பிறப்பு இவர் இதை ராகு கேது நின்ற சாரா அதிபதி தெளிவாக காட்டுகிறது இருவரும் சுகரன் குரு சாரம் பெற்று 12ல் இருந்து குரு 9 பார்வை எட்டாம் விட்டை பார்ப்பது மறைக்க பட்ட ரகசியம் அனைத்தும் போதிக்கும் கலை 5ம் அதிபதி புத்தி ,மனம் இவர் வாக்கில் இருந்து சுய வர்க்கம் சாரம் பெற்று இருப்பதும்.மனது காரகன் 3ல் இருந்து கேது சாரம் ஆத்மா காரகன் சூரியன் 11 சுகரன் சாரம் பெற்று சூரியன் சந்திரன் இவருக்களுக்குள் அனைத்து கிரகம் அடைபெற்று இருப்பது.....ஒரு யோகியாக இருக்கிறார் ராகு கேது வின் சூச்சமா விதி இது....நன்றி

pavakathri yogaththil sukran guru...so marrage no....
ReplyDeleteதிருமண வாழ்வு நிலைக்க வில்லை என்று சொல்லலாம்
Delete