இசைஞானி இளையராஜா ஜாதகம்
இன்று பிறந்த கொண்டாடும் மதிப்புக்குரிய திரு,இசைஞானி இளையராஜாவுக்கு
ஜோதிட கடல் சார்பாக நமது வாழ்த்துகள் தெரிவிப்போம்..
இவரது ஜாதக ரீதியாக பலன்கள் சனி தசா வருகிற நவம்பர் மாதம் முடிவு பெற்று புதன் தசையில் புத்தி அரம்பிக்கும் காலம் இவரது உடல் ரீதியாக பிரச்சனை உண்டாகும் கால கட்டம் அடுத்து மூன்று வருடம் கொஞ்சம் சோதனையான கால கட்டம் தான் ஜோதிட ரீதியாக தெரிகிறது...
இவர் நீண்ட ஆயுளோடு எல்லா பல்லாண்டுகள் வாழ இறைவனை வேண்டி கொள்ளுவோம் நன்றி.....https://www.facebook.com/pages/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF/235828643237788

No comments:
Post a Comment