Friday, June 6, 2014

சுகர்ன் தோஷம்

   சுக்ரன் தோஷம் 

சுக்ரன் லக்னம் 3,6,7,8,12ல் இருப்பது, சுக்ர தோஷத்தை தரும் அமைப்பு இவை...இதன் காரணமாக ஜாதகர் திருமணம்,கணவன்,மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நிலையை தருகிறது....

இந்த சுக்ரணை அசுபர்களான செவ்வாய் சனி சூரியன் ராகு கேது பார்த்தாலும் அல்லது சேர்க்கை பெற்றாலும் சுக்ர தோஷம் பலமாகி பிரச்சனைகள் தந்து விடுகிறது.....

சுக்கிரன் வீரிய ஸ்தானமான 3ல் இருப்பது ஜாதருக்கு வீரிய குறைவு ஏற்படுத்துகிறது...

ரோகாஸ்தனமான 6ல் இருப்பது வயிற்று தொடர்பன பிரச்சனைகள் சுரப்பிகளில் பிரச்சனைகள் தந்து விடுகிறது....ஆண் என்றால் மனனவிக்கு நோய்கள் தரும் அமைப்பு இவை...

சுக்ரன் எட்டில் இருப்பது பெண்களால் அவமானம்,பெண்ணுக்கு அடிமையாக இருப்பது,மறைமுக பெண்கள் தொடர்பு,பெண்ணால் மனநோய் உண்டாக்குவது சுக்ரன் பாதிப்பு உண்டு....

அயன சயன ஸ்தானமான 12ல் சுக்ரன் இருப்பது பலமற்று இருப்பது ஜாதகருக்கு பல பெண்களின் தொடர்பு உண்டாகி அதனால் தன் பொருள் சொத்துகள் நற்பெயர் கெடுத்து ஜாதகரை போதை இன்னும் மயக்கத்தில் தள்ளி விடுகிறது....பெண்ணால் அவமானம் உண்டாகும்.....

நான் சொன்னது அனைத்தும் பொது பலன்கள் தான் லக்னம் கிரக சேர்க்கை பார்வை இவற்றில் பலன் மாறுபடும்.........நன்றி 

No comments:

Post a Comment