Friday, June 6, 2014

சுயமாக சம்பாதிகும் யோகம்

சுயமாக சம்பாதிகும் யோகம் 

சந்திரனுக்கு 2ல் சனி அமர்ந்து சந்திரனுக்கு நன்காம் வீட்டின் அதிபதி சுபகிரக சேர்கை பெற்று நான்கில் இருப்பது தந்தையின் பொருளை அனுபவிக்காமல் தனது சுய முயற்சியால் சம்பாதித்து பெரும் பணம் சொத்து சேர்க்கை சேர்த்து தந்தைய விட பல மடங்கு யோகமாக வாழும் அமைப்பு உண்டாகும்......

No comments:

Post a Comment