Monday, June 2, 2014

பிறப்பு யோகி ஜென்ம நட்சத்திரமாக வந்தால் யோகமாக இருக்கும்.

எந்த கிரகம் பிறப்பு யோகியாக வருகிறோதோ அதான் காரகத்துவம்,நன்மைகள் உண்டாக்கும்.

உங்கள் பிறப்பு நட்சத்திரம் யோகி புதனாக வரும் பொழுது உங்கள் தாய் மாமன்சாதாரண நிலையில் இருந்தாலும் அவர்கள் வாழ்வு யோகமாக மாறிவிடும் ,

அடிப்படையில் ஜென்ம நட்சத்திர புதன் யோகியாக வந்தால் சாஸ்திரம் ஞானம்,கேள்வி ஞானம்நுண்ணறிவு,எவைகள் அதிகம் இருக்கும்,இளைய சகோதிரிகள் வழியில் யோகமும் லாபமும் தரும்...

புதன் கிழமை இவர்கள் இது செய்தலும் சாதகமான பலன் தரும்,எண்களில் புதன்குரிய எண்கள் 5,14,23,32,41இவைகள் யோகம் தரும்...

No comments:

Post a Comment