பொதுவாக ஒரு பெண்ணின் முகம் ருது அடைவதுக்கு சில நாட்கள் முன்பிருந்தே, முழு நிலவை போல் முகம் பிரகஷமாக இருக்கும்...உடலில் சில மாற்றம்கள் நடந்து செழிக்க வைக்கும்....பார்வை ஒரு இடத்தில் நில்லாமல் அலைபாயும்,வயிறில் அடிகடி வலி ஏற்படும்.....இப்படி பட்ட அறிகுறி வைத்த சொல்லி விடலாம் ருது காலம் நெருங்கி விட்டது என்று......
ஜோதிட ரீதியாக ஒரு பெண் ருது ஆகும் கட்டும் கிரகக்கள் செவ்வாயும் சந்திர பகவானும் தான் இந்த இரு கிரக தொடர்பு இல்லாமல் ருது ஆகும் வாய்ப்பு கிட்டாது......ருது நடக்காது....
மனதுக்கும் எழுச்சிக்கும் ரத்த ஓட்டதை தான் கட்டுபாட்டுக்குள் வைப்பவனும் ரத்தத்தில் உள்ள நீரின் ஏற்ற தாழ்வுவை முக்கியமாக கன்னி தன்மைய தெரிவிக்கும் உறுப்பின் தசைக்கு காரகர் சந்திரன் தான்.........தொடரும்

No comments:
Post a Comment