Tuesday, July 22, 2014

2

ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் தீய கிரககளின் சேர்க்கை பெற்று கெட்டு இருக்கும் நிலையில் ,சுக்கிரன் நின்ற பாவத்திற்கு 7-ம் இடத்தில் தீய கிரகம் இருந்தால் அந்த ஜாதகனின் மனனவி தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் அல்லது துர்மரணம் ஏற்பட நிலை உண்டாகும்...

தீ காயம்கள் ஏற்பட்டு அதனால் துன்புறும் நிலை உண்டாகும்....

7-ம் இடத்தில் தீய கிரகம் இருந்தாலும் இந்த பலன் தான்.....

No comments:

Post a Comment