துவாதசாம்சம் ராசி என்றால் என்ன ஒரு ராசி என்பது 30 பாகை...
30 பாகையும் 12 பங்காக பிரிக்க ஒரு பங்குக்கு 2 பாகை 30 கலை வரும்.இந்த 12 பங்கில் எந்த பங்கில் கிரகம் நின்று இருக்கிறது...எனபதை கண்டறிந்து,அந்த எண் அந்த கிரகத்தில் இருந்து எண்ணி வரும் ராசி துவாதசாம்சம் ராசி ஆகும்...
உதாரணம் குரு ஒருவருக்கு 5.30 பாகை ராசியில் இருந்தால்மிதுனம் துவாதசாம்சம் ஆகும் அந்த எண் மேஷத்தில் இருந்து மூன்று இதை குரு இருக்கும் ராசியில் இருந்து எண்ணி வரும் ராசி துவாதசாம்சம் ராசி ஆகும்

No comments:
Post a Comment