மந்திர தந்திரம் கற்று கொள்ளும் கிரக அமைப்புகள் உள்ளது ....
அவை எது என்று தெரிந்து கொள்ளலாம் ....பெரும்பாலும் இந்த அமைப்புகள் உங்களது ஜாதகத்தில் இருக்க வாய்ப்புகள் உள்ளது....நான் சொல்லும் அமைப்பு இருந்தால் நீங்கள் மந்திர வாதி என்றும் சக்திகள் இருக்கு என்றும் எடுத்து கொள்ள வேண்டாம் ......
ஜோதிட தொடர்பான ஒரு கிரக சம்பந்தம் மட்டும் தான் பெரும்பாலும் இன்று மக்கள் ஆன்லைனில் ஜோதிட மகான்கள் எழுதும் பதிவுகளை படித்து விட்டு தானும் குழப்பி மற்றவர்களையும் குழப்பம் மனபாவம் வியாதி போல் பரவி வருகிறது
ஜோதிடத்தில் ஒரு விதி இருக்கு என்றால் அதை மற்ற கூடிய மற்ற வழிகளும் உண்டு...ஒருவருக்கு ரெண்டு கிரக சேர்கையின் வாயிலாக அவயோகம் என்று எழுதி விட்டால் அதை நினைத்து கொண்டு நிம்மதியா இழக்கும் மனிதர்களை தான் அதிகம் பார்க்கிறோம்...சரியான ஜோதிடரை அணுகி விளக்கம் கேட்டும் அவர்களின் பிரச்சனைகள் அவர்கள் முற்று புள்ளி வைப்பார்கள்
சிலர் உங்கள் ஜாதகத்தில் ராஜயோகம் கிரக அமைப்பு உள்ளது என்று சொல்லி விட்டால் இருபதையும் விட்டு விட்டு பறக்கும் மனிதர்களும் அதிகம் மாகிவிட்டார்கள் பின்பு அது நடக்கவில்லை என்றால் ஜோதிடம் பொய் சொல்லுகிர்கள்......சரி பதிவுக்கு வருகிறேன்
லகனத்துக்கு 6குரியவ்ரும் 3குரியவ்ரும் சேர்ந்து பகை ராசியில் ,பகை கிரங்களின் சேர்ந்தோ பார்வை பெற்றோ இருந்தால் இந்திர ஜாலம் ,மகந்திரஜாலம் ,சூதுவித்தைகள் கற்று தேறுவர் ..........

No comments:
Post a Comment