என்னை அறிந்தால் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றபட்டுள்ளது ...வருகிற 5 தேதி படம் வெளியாகும்...
அன்று படத்தை பற்றி எழுதும் போதே தேதி மாறும் என்று உறுதியாக நம்பினேன் அவை இன்று நடந்து
விட்டது...
வருகிற 5-ம் தேதி படம் வெளியாகுகிறது மறுபடியும் ஜமைக்கோள் என்ன சொல்லுது பார்ப்போம் ...
கடகம் உதயம் ஆருடம் 10-ல் பாம்பு கவிருச்சு...
உதயத்தை நோக்கி அஷ்டமா அதிபதி சனி வருகிறார் ....3-ல் கவிப்பு அடுத்து அதை நோக்கி செல்வதும் நான்காம் இடமான தியேட்டர் குறிக்கும் சுக்கிரன் கவிப்பு 3-ல் இருப்பதும் கவிப்பு படத்தின் நாயகன் சாரத்தில் இருப்பது படம் தள்ளி போக காரணம் இந்த தேதியும் மாற்றம் ஆக வாய்ப்புகள் உள்ளது ....
படத்தின் வலிமை வெற்றிக்கான வாய்ப்புகள் கேள்வியோடு தான் உள்ளது

No comments:
Post a Comment