Friday, January 2, 2015

மேஷ ராசி 2015 பலன்கள்

மேஷ ராசி 2015 பலன்கள்
புது வருடம் மேஷ ராசினருக்கு வருகிற மே மாதம் முதல் சிறப்பாக இருக்க போகிறது...பொருளாதாரத்தில் எதிர்பார்த்த உயர்வும் பதவி உயர்வுக்கு எதிர்பாத்து இருக்கும் பலருக்கு ஏற்றமும் தர உள்ளது...
பிள்ளைகள் வழியில் சந்தோசமும் பூரிப்பும் உண்டாகும் காலம் முக்கியமாக ஜூன் மாதத்துக்கு பிறகு பூர்விக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனயில் முடிவுக்கு வர உள்ளது..தந்தையில் வழியான சப்போர்ட் அதிகரிக்கும்..
வண்டி வாகனகளில் செல்பவர்களுக்கு மிகவும் கவனமாக செல்வது நன்மை தரும்...புதியதாக இடம் வாங்க வேண்டும் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து இருப்பவர்கள் ஆகஸ்ட் மாதம் வரை தள்ளி போடுவது நலம்..
ஆன்மிகத்தில் நாட்டம் இல்லாதவருக்கும் கடவள் மறுபலருகும் கடவள் மேல் பக்தி அதிகரிக்கும் வாழ்வில் அஷ்டமா சனிக்கு முன்பு மிகவும் வேதனை கஷ்டம் ஏமாற்றும் அடைந்த பலருக்கு எதிர்பாரத அதிர்ஷ்டம் தேடி வரும்....
முத்த சகோதர் சகோதரிகள் வழியில் பிரச்சினைகள் சிலருக்கு கண்டமும் உண்டாகும்..
உடல் ரீதியாக முதுகில் வாய்வு தொல்லையால் அவதி பெறும் நிலையும் வயிறு தொடர்பான நோய்களும் உண்டாகும் நாற்பது வயது கடந்தவருக்கு குடல் தொடர்பான நோய்கள் வந்து மிகவும் வேதனை தரும்.நோயின் காரணம் தெரியாமல் வைத்தியம் பார்க்கும் நிலையே தரும் ........தொடரும் ...
ஜோதிட ஆலோசனைக்கு -
forthune parthasarathy
mobile-+919092521180

mail-parthacud@gmail.com

No comments:

Post a Comment