7-ம் அதிபதி அசுவனி நட்ச்சத்திரத்தில் இருந்தால் வரும் மனைவியின் குணம் மனதைரியம் மிக்க பெண்ணாக தன்னை அலங்காரம் செய்து கொண்டு தனக்கு தானாக ரசிப்பு தன்மையும் மிக்கவராக மற்றவருக்கு உதவி செய்வதில் தாரளா குணமும் எளிதில் புகழ் அடையும் யோகமும் கொண்டவர் மற்றவர்களை எளிதில் கவரும் நேர்மையான பெண்ணாக இருப்பாள்..
பொதுவாக அசுவனி நட்ச்சத்திரம் கேது அதிபதி என்பதால் அதருக்கு என்று தனி வீடு கிடையாது இருக்கும் இடத்தையும் அதன் அதிபதியின் பலத்தை பொருத்து பலன் தர வல்லது..செவ்வாயின் குணம் அனைத்தும் தரவல்லது அசுவனி...
அசுவனி முதல் பாதத்தில் 7-ம் அதிபதி நிற்கையில் மேஷராசிக்கான குணம்கள் அனைத்தும் இருக்கும் அகங்காரம் குணமும் தத்துவார்த்தமான பேச்சும் செயல்களில் வேகமும் பேச்சுனில் மற்றவர்களை வசிகரிக்கும் குரல் வளமும் நழுவற மீனில் கழுவற மீன் போல் செயல்படும் குணம் உள்ளவர்கள் குடும்பத்தை திறன் பட நடத்துவதில் புத்திசாலியாக இருப்பார்கள்.....சாத்திவிக குணம் உள்ளவராக இருப்பர்

திருவாதிரை 3 பாதம் 7-ம் அதிபதி சுக்கிரன் திருவாதிரை நட்ச்சத்திரத்தில் இருந்தால்
ReplyDeleteதிருவாதிரை நட்ச்சத்திரத்தில் சுக்கிரன் ராகுவின் சரத்தில் அமர்வது வரும் மனைவிக்கு சுகபோகத்தை விரும்பும் பெண்ணாக எதிலும் லாப நோக்கத்தோடு இருப்பவராக .....அதிகபடியான சோம்பல் குணமும் வாதம் தொடர்பான ஏதானும் நோய் இருந்து கொண்டு இருக்கும் ...எதிலும் தனக்கு முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ....உலக இன்பம்கள் அனைத்தையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கும் ஆணுக்கு \
Delete