Saturday, January 24, 2015

ஈர்ப்பும் +வசியமும்


  1. ஈர்ப்பும் +வசியமும் 


*ஆண் பெண் இருவருக்குள்ளும் ஒரு வித ஈர்ப்பு உணர்வு இருக்கும் எல்லோருக்கும் எல்லார் மேலும் ஈர்ப்பு வந்து விடாது நாம் ஒரு நாளில் பலர் மனிதர்களை சந்திக்கும் வாய்புகள் இருக்கிறது ஆனால் அனைவரின் மேலும் நாம் பற்று கொள்ளுவது இல்லை.ஒரு ஆண் ஒரு பெண்ணின் மேல் காதல் வயபடுகிறான் அவளிடம் அழகு இருக்கும் அந்தஸ்து எதையும் பார்ப்பது இல்லை அதையும் மீறி அவனுள் அவள் மேல் ஒரு வித வசியம் உண்டாகிறது என்றால் அவை ஏன் மற்றவர் மேல் உண்டாவது இல்லை..நாம் யோசிப்பதும் கேள்வி கேட்பதும் உண்டு ....

*ஒரு வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தாலும் அதில் குறிப்பிட குழந்தை மேல் நமக்குள் அதிகம் அன்பும் பாசமும் மற்றவர்களை அதிகம் இருக்கும் இன்னும் பலருக்கு தாய் தந்தையில் தாய்யே விட தந்தையின் மேல் அதிகம் பாசமும் பற்றும் இருக்கும் தாய் எவளவு தான் அன்போடு கவனித்தாலும் பெரியதாக பாசம் காட்ட தெரியாத தந்தையின் மேல் அதிகம் அன்பு பயம் கலந்த மரியாதையை இருக்கும் .....

*நாம் பள்ளி கல்லூரியில் நமக்கு பாடம் எடுக்கும் வகுப்பு எடுத்து பல ஆசிரியர்கள் இருந்தாலும் ஒரு குறிப்ப்பிட ஆசிரியர் மேல் நமக்கு பயம் கலந்த மரியாதை இருப்பது உண்டு நமக்கு பிடித்த மானவராக இருப்பர்

*அதை போல் பலரை நாம் பார்க்கும் போது நம்மை பெரிதாக ஈர்ப்பது இல்லை அவர்களிடம் அதிகம் திறமையும் இருந்தும் இந்த உலகமே அவர்களை பின் தொடரும் ஆனால் அவர்களை நாம் ஏற்று கொள்ளுவது இல்லை...இந்த உலகமே ஒருவனை மட்டம் தட்டி ஒதுக்கி வைத்து இருக்கும் அவனிடம் பல மனிதர்கள் தனது ரோல் மாடலாக வைத்து கொள்வதும் உண்டு

*அந்த கால எம்ஜிஆர் முதல் இந்த கால ரஜினி கமல் மற்றும் விஜய் அஜித் முதல் மாறுப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் ஒருவரை ஏற்று கொண்ட நபர் மற்றொரு ஏற்று கொள்ளுவது இல்லை அவர்களிடம் இவர்களுக்கு என்ன பிடித்து இருக்கிறது என்றால் காரணம் தெரியவில்லை அவர்களுக்கு ....

*இவைகளுக்கு எல்லாம் முக்கிய காரணம் நெத்தி புள்ளியில் இருக்கும் ஒரு வித அமிலத்தின் தன்மையை அதில் இருக்கும் வலிமையே அந்த சக்தியே ஒரு மனிதனின் ஆற்றலை கட்டுபடுத்தும் தன்மையை பெற்று இருக்கும்....இந்த ஆற்றலை ஒருவருக்கும் வழங்க கூடியது ...

*உங்கள் ஜாதகத்தில் இருக்கும் சூரியன் சுக்கிரன் இருவரின் வித்தியாசம் எவளவு உள்ளதோ அதை வைத்து இவற்றை கணிக்க்படுகிறது......உங்களிடம் ஒருவர் வசியம் ஆகிறார் என்றால் அவர்களை விட உங்களின் சுரப்பிகள் வீரியம் அதிகம் ...அதை போல் நீங்கள் மற்றவர் மேல் வசியம் ஆகிரீர் என்றல் அவர்களது தங்களை விட அதிகம் உள்ளவர் என்பதால் மட்டும் தான் ..........

No comments:

Post a Comment