Monday, January 19, 2015

உங்களுள் ஒரு கற்பனை

மனிதர்களின் உண்மையான மகிழ்ச்சி நேர்மை என்பது அவர்களின் செல்படுகளால் திறமையால் அவனுள் மகிழ்ச்சி வருவது இல்லை...

அவனுள் அவனாலேயே கட்டுபடுத்த முடியாத அளவு அவனுள் பல கற்பனை உருவம்களை தாங்கி கொண்டு வாழ்கிறேன் ....

தன்னை முழுமயாக அவனால் வெளிபடுத்த முடியாத அளவு அவனை சுற்றி உள்ள சூழ்நிலைகள் தனது உந்துதல்களின் காரணத்தால் முன்நோக்கி செல்பவனை பின் நோக்கி தள்ளபடுகிறான்...

மனிதர்களின் உண்மையான மகிழ்ச்சி நேர்மை எனபது தன்னுள் இயற்கை தந்துள்ள அற்புதமான திறன்களை வெளிபடுத்தினால் மட்டுமே மகிழ்ச்சி அடைய ம,முடியும் 

உங்களை எப்போது எல்லாம் மகிழ்ச்சி தங்களை ஆட்கொள்ளகிரோதோ அப்போ எல்லாம் நீங்கள் நீங்களாக வெளிபடுவிர் .....

No comments:

Post a Comment