ஆன்மிகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது உங்களை நீங்களாக தனிமை படுத்தி கொள்ளுவதும் மிகைபடுத்தி கொள்ளுவதும் இல்லை....
நீங்கள் நீங்களாக இருப்பது மட்டும் தான்....நீங்கள் யார் என்று முதலில் அறிந்து கொள்வதில் தான் ஆன்மிகத்தின் தொடக்கமும் ஆரம்பமும் முடிவும்.....உள்ளது
No comments:
Post a Comment