டெல்லி சட்டமன்ற தேர்தல் அரவிந்த கெஜ்ரிவால் கிரேன்பேடி இருவருக்குமான பலமான போட்டி ஏற்பட்டு உள்ளது..
வர இருக்கும் தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என்பதை ஜோதிட ரீதியாக இருவரின் ஜாதகத்தையும் இந்தியாவின் முக்கியமான ஜோதிடர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள் எனது பார்வையிலும் பார்க்கலாம்...
கிரேன் பேடிக்கு தற்போது சூரிய தசையில் புதன் புத்தியில் சனி அந்தரம் சூரியன் 9-ம் பாவத்தில் அஷ்டமா அதிபதி செவ்வாயின் சாரத்தில் இருக்கிறது ...இங்கு செவ்வாய் சூரியன் புதன் சேர்க்கை பெற்று திரிசலானே யோகம் பெறுவது மிக சிறந்த ராஜயோகம்..
9-10-ம் அதிபதிகள் இருவரும் தத்தம் வீடுகளை ஆட்சி பெற்று பரிவர்த்தனையில் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் வலுவாக அடைந்து ராஜயோகமாக இருப்பது தலைமை பதிவு புகழ் இவற்றை அள்ளிதரும் மிக சிறந்த யோகமும் இருப்பதால் இளம் வயதில் மிக பெரிய பதவியே வகிக்கும் யோகம்களை தந்து உள்ளது...
சூரியன் சந்திரன் நேர் சமசபத்மா வீட்டில் அமைந்து அமாவசை யோகம் பெறுவதால் இவர் கொண்ட லட்சியம் எண்ணம் அனைத்திலும் வெற்றி வகை சூடும் யோகமும் அமைந்து உள்ளது...
சூரியன் விரயாதிபதி ஆகி 9-ம் வீட்டில் அமைந்து அஷ்டமா திபதி சாரம் பெறுவதும்செவ்வாய் சூரியன் இருவரும் நட்ச்சத்திர பரிவர்த்தனை பெறுவதும் சிறப்பான யோகம் தரும் நிலை அல்ல சூரிய தசை இரு பாதககிரகம் பரிவர்த்தனை என்பது கொடுப்பது போல் கொடுத்து அதலா பாதாளத்தில் ஒருவரை தள்ளி விடும் நிலை ஆகும்...
முதல் பதிவி என்பது அதிகாரம் சகலவிதமான அந்தஸ்து தரும் மிக உயரிய பதிவுக்கு முக்கயமான கிரகம்கள் சூரியன் செவ்வாய் சனி இந்த கிரங்களின் பலம் மிகவும் அவசியம் அதை போல் நடைபெறும் தசையும் யோகமனதாக இருக்க வேண்டும் ....
சந்திரா லகனம் படி சூரியன் சந்திரன் இருவரும் தர்மகர்மாதிபதிகள் இருவரும் தனது நேர் 7-ம் வீட்டில் அமைந்து இருப்பதும் கவனிக்க தக்கது ராசி மற்றும் லகனம் இருவகையிலும் தர்மாகருமாதிப்பதி யோகம் வலுவாக இருக்கிறது...
கோசாரம் ராசியில் சனி 9-ம் இடத்தில் குரு தற்போது வக்கிரம் ராகு கேது இருவரும் தசா நாதனுக்கு 5 மற்றும் 11-ல் உள்ளது
எப்பொழுதும் ஏமாற்றும் கிரகம் என்பது சனி செவ்வாய்சம்பந்தம் தான் இங்க சனி பிறப்பு ராசியில் 12-ல் செவ்வாய்9-ம் வீட்டில் அதை போல் தற்போது செவ்வாயகோச்சரத்தில் கும்பத்தில் அமர்ந்து சிம்ம சனியே பார்க்கிறது...விருட்சத்தில் இருக்கும் சனி ரிஷப ராசியில் அமைந்துள்ளா செவ்வாயே பார்ப்பது சாதகமான வெற்றி வாய்ப்புகள் கிரேன்பேடிக்கு இல்லை..
கிரேன் பேடி வெற்றி பெறும் வாய்ப்புகள் இல்லை இதில் ஒரு சாதகமான விஷயம் இவர் பிறக்கும்போது குரு வக்கிரம் தற்போது கோச்சரத்தில் குரு வக்கிரம் என்பதால் கொஞ்சம் சாதகமாக அவர் பக்கம் உள்ளது இருந்தாலும் மிக பெரிய சூழ்ச்சி ஏமாற்றம் அவமானம் சந்திக்க போகிறார் ......

அருமையான கணிப்பு!! இறுதியில் உண்மையுமானது!
ReplyDeleteperfectly said
ReplyDeleteகலக்கிட்டீங்க ... இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்கிறேன்.
ReplyDeleteVery perfect sir very good sir keep it up sir
ReplyDelete