Friday, May 8, 2015

கோலாலம்பூர் வருகை முன் பதிவு ஆரம்பம்

அன்பான மலேசிய தமிழ் மக்களுக்கும் அங்க பணி புரியும் தமிழருக்கும் பணிவான வணக்கம்கள் யாம் அடுத்த மாதம் மலேசியாவின் தலை நகரமான கோலாலம்பூர் வர உள்ளேன்.தங்கள் எதிர்காலம் தொடர்பான சந்தேகம் கேள்விகள் பலன்கள் நேரில் சந்தித்து அறிந்து கொள்ளலாம்...ஒரு நல்ல சந்தர்ப்பம் பயன்படுத்தி கொள்ளுகள்....வருவதுக்கு முன்பு பதிவு செய்து வரவும்...

உங்கள்  பெயர்  அலைபேசி இலக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்..எமது எண்கள் -+919092521180

No comments:

Post a Comment