ஒரு அருமையான தகவல் சொல்கிறேன் முடிந்த அளவு ஷேர் செய்யுங்கள் ////
நாம் வீட்டில் ஒரு குறிப்பிட்ட மரம்களை வளர்த்து வருவோம் அதனால் நமக்கு நன்மையா தீமையா என்று பார்த்தல் நிச்சயம் நன்மை தான் என்றாலும் ஜோதிடம் வாஸ்து படி நமது ஜாதக ரீதியாக ஒரு சில மரம்கள் வளர்த்தல் நாமும் வளர்வோம் நமது சந்ததியையும் சுகபோகமாக வாழ்வார்கள்....
நமது ஜாதக ரீதியாக எந்தெந்த மரம்களை வளர்த்தால் யோகம் தரும் அதிலும் ஒரு குறிப்பிட்ட காரியம் நடக்கவில்லை ஏனினில் அதருக்கு உண்டான மரத்தை அல்லது செடியே வளர்த்தல் அந்த காரியம் வெற்றி பெறும் என்பதே அனுபவ உண்மை..
நமது பிறந்த நட்ச்சத்திரத்துக்குரிய மரத்தையோ செடியோ நாம் வளர்த்தால் அவை யோகத்தையும் நமது கர்மாவின் பெரும் பகுதி குறைந்து தப்பிக்க வாய்ப்புகள் உள்ளது ...
பூசம் நட்ச்சத்திரம் அரச மரத்தை குறிக்கும் அதறுக்காக வீட்டில் இவற்றை வளர்க்க முடியாத எனினும் இந்த நட்ச்சத்திரத்தில் பிறந்தவருக்கு ஜாதகரீதியாக அரச மரத்தில் உள்ள தெய்வம்கள் மற்றும் குழந்தை இல்லாதவருக்கு தோஷ பரிகாரம் செய்கிகையில் இவர்களை வைத்து செய்தால் உடனே பலன் அளிக்கும்
அடுத்த பதிவில் வரும்
அடுத்த பதிவில் வரும்

No comments:
Post a Comment