ஒரு கால் கட்டு போட்டால் அவன் ஆட்டம் எல்லாம் அடங்கி விடும் என்பார்கள் அதன் அர்த்தம் ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டால் அவனுக்கு குடும்ப பொறுப்பு வந்து விடும் என்கிற ரீதியில் பெரும்பாலான மக்கள் சொல்லி கேள்வி பட்டு இருப்பீர் அது போல் அவர்களுக்கு திருமணம் வெகு ஜன ஜாதகன் திருந்தி நல்ல நிலையில் வருவதே பார்த்து இருப்பீர்...
இதறுகு கரணம் என்ன என்று பார்த்தல் ஒரு மனிதனுக்குநிலையான புத்தியும் முரட்டுத்தனமும் சிலர் குடிகாரர்களாகவும் அலைவார்கள் அவன் திருமணம் செய்யும் பெண்ணின் ஜாதகம் இவன் ஜாதகத்தில் உள்ள சாவி இருக்கும் அந்த சாவி என்பது சேர்க்கை எனலாம் பார்வை எனலாம்...
உதாரணம்
ஒருவனுக்கு ராகு தசை ரெண்டாம் வீட்டில் அமர்ந்து சந்திரன் சுக்கிரன் பனிரெண்டாம் அதிபதி சேர்க்கை இருப்பதாக வைத்து கொள்ளுவோம் வயதும் 20 எனலாம் அவனது காலம் ராகு தசை ஆரமபத்தில் இருந்து ஊதாரித்தனமாகவும் கூடதே நண்பரின் சேர்க்கை மது பழக்கம் என்பது போல் ஒரு வித மாயே வாழ்கையே விரும்பி வாழ்வார் சிலருக்கு தொழில் ரீதியான சறுக்கல் கள் சோதனைகள் திறமைக்கு ஏற்ற வேலை இல்லாத அடிமை தொழில் செய்வது இப்படி பட்ட பலன்கள் வாழ்வில் அனுபவித்து கொண்டு இருப்பார்கள் ...
இதறுகு கரணம் என்ன என்று பார்த்தல் ஒரு மனிதனுக்குநிலையான புத்தியும் முரட்டுத்தனமும் சிலர் குடிகாரர்களாகவும் அலைவார்கள் அவன் திருமணம் செய்யும் பெண்ணின் ஜாதகம் இவன் ஜாதகத்தில் உள்ள சாவி இருக்கும் அந்த சாவி என்பது சேர்க்கை எனலாம் பார்வை எனலாம்...
உதாரணம்
உதாரணம்ஒருவனுக்கு ராகு தசை ரெண்டாம் வீட்டில் அமர்ந்து சந்திரன் சுக்கிரன் பனிரெண்டாம் அதிபதி சேர்க்கை இருப்பதாக வைத்து கொள்ளுவோம் வயதும் 20 எனலாம் அவனது காலம் ராகு தசை ஆரமபத்தில் இருந்து ஊதாரித்தனமாகவும் கூடதே நண்பரின் சேர்க்கை மது பழக்கம் என்பது போல் ஒரு வித மாயே வாழ்கையே விரும்பி வாழ்வார் சிலருக்கு தொழில் ரீதியான சறுக்கல் கள் சோதனைகள் திறமைக்கு ஏற்ற வேலை இல்லாத அடிமை தொழில் செய்வது இப்படி பட்ட பலன்கள் வாழ்வில் அனுபவித்து கொண்டு இருப்பார்கள் ...
No comments:
Post a Comment